தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டியின் முடிவு 01-02-2010 (திங்கள் கிழமை) வெளியிடப்படுகிறது...
போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழ்த்தோட்டத்தின் சார்பில் நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
Saturday, January 30, 2010
Tuesday, January 05, 2010
தமிழ் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், மெகா பரிசு போட்டி
தமிழ் கவிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும், மெகா பரிசு போட்டி
தமிழ்த்தோட்டம் மற்றும் காதல் கவி இணைந்து நடத்தும் மெகா பரிசு போட்டிதமிழ் ஆர்வலர்களை ஊக்குவிக்கும் வண்ணமாக மெகா பரிசு போட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, கவிதை மற்றும் கதைக்கு முடிவு எழுதுதல் ஆகியவற்றிர்கு முதல் இரண்டு பரிசுகளும், பரிசு பெறும் படைப்புகள் இலவசமாக தமிழ்த்தோட்டத்தில் வெளிவரும்.
கடைசி நாள் 15 - 01 - 2009.
படைப்புகளை எழுதி பரிசுகளை அள்ளி செல்லுங்கள் மேலும் தகவலுக்கு இங்கு சுட்டவும்
Subscribe to:
Posts (Atom)