சிலருக்கு அவ்வப்போது சிறுநீர் வெளியாகிக் கொண்டே இருக்கும். இதனைத் தவிர்க்க கை வைத்தியம் தான் சிறந்தது.
தாழம்பூவை துண்டு துண்டாக வெட்டி நீரில் இட்டு காய்ச்ச வேண்டும். நீர் நன்கு கொதித்து பூவிதழ்கள் வதங்கிய பின் வடிகட்டி, தேவையான சர்க்கரை கூட்டி பாகுபதமாய் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
இதுவே தாழம்பு மணப்பாகு. இதனை ஒரு ஸ்பூன் அளவு நீரில் கலந்து இருவேளை குடித்து வர உடல் உஷ்ணத்தைத் தணிக்கும்.
இப்படி செய்தால் பித்த நோய்களும் தீரும். அதிகளவில் சிறுநீர் வெளியாவதைத் தடுக்கும்.
தாழம்பூவை உலர்த்தி சூரணமாக்கி, சர்க்கரை கலந்து அல்லது அப்படியே அரைத்து பாலில் கலந்து உட்கொண்டு வர கபம், காசம், நீரேற்றம், தலைநோய் போன்றவை தீரும்.
thanks webdunia
fore more please click here
Wednesday, March 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அதிக சிறுநீர் வெளியேறுவதற்கு சர்க்கரை நோயும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.மேலும்,தாழம்பூ என்பது குதிரைக்கொம்பு.மாற்று இருந்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment