Saturday, May 06, 2006

பாம்புச் சட்டை!

பாம்புகள் "பள பள" என்று தோன்றுவதற்கு காரணம், அதன் மேல்தோல்தான்.

இது மிக மில்லிய தோல். பளபளப்பாக இருக்கும் இதை "பாம்புச்சட்டை" என்பார்கள்.

பாம்புகள் இந்த தோலை அடிக்கடி உறிந்து கொள்ளும். ஏதாவது ஒரு மரத்தில் சுற்றிக் கொண்டு, தோலை உறிக்கும்.

செடி கொடிகளில் இந்தப் பாம்புச் சட்டையை பார்க்கலாம். பாம்புச் சட்டையைக் கழற்றுமுன், மந்தமாக இருக்கும். கழற்றிய பின் புதிய சுறுசுறுப்புடன் விழிப்பாக இருக்கும். பாம்பு இருக்கும் இடத்தில் ஒருவித வாசனை கமழும்.

No comments: