Thursday, November 19, 2009

கொழு‌ப்பு அ‌திகமாகாம‌ல் தடு‌க்க

அளவு‌க்கு அ‌திகமாக எ‌ந்த உணவையு‌ம் உ‌ண்ண வே‌ண்டா‌ம். போதுமான அளவு உணவை மட்டும் உண்ணவும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும். வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.

லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.

ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக மீன் உணவுகளை சாப்பிடவும்.

வறு‌த்த பொ‌றி‌த்த உணவுகளை‌ ‌விட ஆ‌வி‌யி‌ல் வேக வை‌த்த உணவுகளை அ‌திகமாக சமை‌த்து‌ச் சா‌ப்‌பிடவு‌ம்.

ஒ‌வ்வொரமாதமு‌மபய‌ன்படு‌த்து‌மஎ‌ண்ணெயமா‌ற்‌றி‌ககொ‌ண்டஇரு‌க்கவு‌ம். ஒரமுறபொ‌ரி‌த்எ‌ண்ணெயஅ‌ன்றைய ‌தினமப‌ய‌ன்படு‌த்‌தி ‌விடவு‌ம். எடு‌த்தவை‌க்வே‌ண்டா‌ம். 


 படைப்புகளை பார்வையிட இங்கு சுட்டவும் 


Thanks to webdunia

No comments: