Thursday, May 11, 2006

வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்

தோல்விகள் சகஜம் அகவே துவண்டு விடாமல் மக்களுக்கு நல்ல பல சாதனைகள் செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகள்


வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கும் நட்டுக்கும் உழைக்க வேண்டும் என எமது கோரிக்கையை வைக்கிறோம்.

2 comments:

Anonymous said...

Welcome to your welcome address of our tamilnadu ministers

Anonymous said...

DMK 173
ADMK 59