Monday, July 10, 2006

மனிதர்களால் அழிக்க முடியாத விலங்கு

மனிதர்கள் எவ்வளவுதான் அறிவாளிகளாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனாலும் எதிர் வர இருக்கும் ஆபத்தை எல்ல மனிதர்களாலும் அறிந்து கொள்ள முடிவதில்லை. அல்லது எந்த மனிதனாலும் உணர முடிவதில்லை.

ஆயினும் தம்மை அழிக்க எவராவது முயற்சித்தால் அதைச் சட்டென்று இனம் பிரித்து உணர்ந்து அவ்விபத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு ஒரு விலங்கு முன் எச்சரிக்கயுடனே நடந்து கொள்ளுகின்றது. அவ்விலங்கின் பெயரைச் சொன்னாலே ஆச்சரியமாக இருக்கும். ஆம் அதுதான் எலி!

மனிதன் எவ்வளவு முயற்சித்தலும் அதை உணர்ந்து அவ் ஆபத்திலிருந்து சட்டென்று தப்பிச் செல்லக்கூடிய ஆற்றல் உடையது எலி.

2 comments:

Anonymous said...

Keep up the good work. thnx!
»

Anonymous said...

I like it! Keep up the good work. Thanks for sharing this wonderful site with us.
»