Monday, July 10, 2006

தவறுக்கு கிடைத்த தண்டனை

ஜிடானே நடந்து கொண்ட விதம் ! - மிகவும் அசிங்கமாக, அதிர்ச்சியாக இருந்தது. அவர் மேல் இருந்த மரியாதை எல்லாம் போய் விட்டது. மிகவும் திட்டமிட்டு, மட்டெராஸியை சரியாக நெஞ்சில் முட்டிய விதம் - கிட்டத்தட்ட கொலைமுயற்சிக்கு சமம்.

ஆகவே அவருக்கு சிகப்பு அட்டை கொடுத்தது சரியே

3 comments:

Anonymous said...

I say briefly: Best! Useful information. Good job guys.
»

Anonymous said...

Very pretty site! Keep working. thnx!
»

சும்மா அதிருதுல said...

தற்போது மட்டெராஸி ஜிடெனின் தங்கையை கேவலமாக திட்டியதை ஒப்புகொண்ட போது தங்களின் நிலை..?